திறந்த வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் திறந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு மற்றுமொரு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Related posts:
வடக்கு கிழக்கில் உள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும்!
சமநிலையான அபிவிருத்தியை எற்படுத்துவதே இலக்கு - அமைச்சர் கபீர் ஹாசிம்!
இந்த வருடத்தில் 66 யானைகள் உயிரிழப்பு!
|
|