திருமண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த இரு வாரங்களுக்கு தடை – இராணுவத் தளபதி!

Friday, April 30th, 2021

திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் இரு வாரங்களுக்கு எந்தவொரு திருமண நிகழ்வையோ, ஒன்றுகூடல்களையோ நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: