திருட்டு குற்றச்சாட்டில் கைதான இருவர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

Tuesday, December 13th, 2016

கரணவாய் தெற்குப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் கூரையினைப் பிரித்து திருடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரம் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிபதி பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டார்.

கடந்த 08.12.2016 அன்று இரவு வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தெக நபர்களையம் பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தியபோதே 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

prison2-400x300-720x480

Related posts: