திருகோணமலையில் பெப்ரவரி மாதத்தில் சீமெந்து தயாரிப்பு பணிகள்!

Tuesday, January 3rd, 2017

டோக்கியோ சீமெந்து நிறுவனம் திருகோணமலையில் ஆரம்பிக்க உள்ள புதிய சீமெந்து தயாரிப்பு பணிகள் பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைக்கப்படவுள்ள உற்பத்தி நிலையம் இந்த நிறுவனத்தின் நான்காவது உற்பத்தி நிலையமாகும்.  இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

d006c27a4603f03abe1b539d047181af_XL

Related posts: