தினமும் மேல் நீதிமன்றங்களில் விசாரணைகள்!

Thursday, December 21st, 2017

இனி நாள் தோறும் மேல் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேல் நீதிமன்றங்களில் தினந்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படாமையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு குறித்தசில சந்தர்ப்பங்கள் தவிர்ந்த அனைத்து தினங்களிலும் மேல் நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:

இலங்கையில் சிறுவர்களை தாக்கும் மற்றுமொரு ஆபத்து - பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சிறுவர் வைத்தி...
சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்கு...