திடீர் தீ விபத்தில் 3300 கோழிக்குஞ்சுகள் பலி!

Sunday, September 18th, 2016

கல்னேவ பிரதேசத்தில் கோழிப் பண்ணையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினால் 3300 புரெய்லர் கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 நாட்களேயான கோழிக்குஞ்சுகளையே இவ்வாறு பலியாகியுள்ளன.

Chicks

Related posts: