திங்களன்று தேசிய தேயிலை விருதுவிழா!

2017 – தேசிய தேயிலை விருதுவிழாவிற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் எதிர்வரும் திங்கட்கிழமையாகும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தேயிலைத் தொழில்துறையின் வளர்ச்சிக்காக ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்களை கௌரவித்து விருது வழங்குவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது.
சிறந்த தேயிலைத் தோட்ட உரிமையாளர், சிறந்த தேயிலை ஏற்றுமதியாளர், சிறந்த தேயிலை கொழுந்தைப் பறிப்பவர்கள், சிறந்த தேயிலை நாற்றுக் கண்டுகளை உற்பத்தி செய்வோர் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவிருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
கூட்டுக்குழுவை அமைக்க இலங்கையும் சீனாவும் இணக்கம்!
வடமாகாணத்தில் இயங்கிவரும் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழான வைத்தியசாலைகளின் பெயர்கள் மாற்றம்!
பகிடி வதைதொடர்பில் கைதான 15 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
|
|