தாய்மார்களுக்கு சுகாதார அமைப்பின் முக்கிய செய்தி!

Tuesday, April 7th, 2020

கொரோனா வைரஸ் தொற்றுள்ள தாய்க்கோ அல்லது தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாய்க்கோ, குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் பிரச்சினை இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக காசல்வீதி மகளிர் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சமன் குமார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குழந்தைகளுக்கு சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்காவிட்டால், கொரோனா தொற்று இலகுவில் குழந்தையை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: