தாதியர் ஆர்ப்பட்டத்திற்கு தயார்!

தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (22) நாடு தழுவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 11.00 முதல் மாலை 07.00 வரை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
|
|