தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு!

Friday, December 23rd, 2016

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில்  சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்தக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

நேற்றையதினம் நடைபெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி சித்தியடைந்த 134 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

15713253_1271806072858477_1366469742_n

Related posts: