தமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!

625.0.560.320.160.600.053.800.700.160.90 Tuesday, May 8th, 2018

இலங்கையின் மாத்தளைப் பிரதேசத்தில் வசிக்கும்  தமிழ் இளைஞன் ஒருவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த இளைஞன் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலான எளிய இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்த இயந்திரம் மூலம் மண்வெட்டி இன்றி களைகளைப் பிடுங்கவும், மண்ணை சமப்படுத்தவும் முடியும். அத்துடன் இதன் மூலம் தேவையான அளவில் மண்ணைக் கிண்டி பயிர்களுக்குபசளையிடக் கூடியதாகவும் உள்ளது. இதேவேளை குறித்த இயந்திரத்தைக் கைகளினாலேயே இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90


விபத்துக்களை கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவ...
பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி!
விரைவில் தூய்மையான ஆட்சி - ஜனாதிபதி !
கெமரா, ரிமோட், மைக்ரோஃபோன் வசதியுடன் அமேசான் பூட்டு அறிமுகம்!
யாழில் பனை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!