தப்பிச் சென்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கைது!
Monday, February 19th, 2018பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 ஆயிரத்து 764 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 அதிகாரிகள் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இராணுவ ஒழுக்காற்று விசாரணையின் பின்னர், கைது செய்யப்பட்டுள்ள சகல சிப்பாயினரையும் சேவையில் இருந்து வெளியேற்றுவதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சீனி உப்புக்கான வரிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
கொழும்பு மக்களுக்கு இன்றுமுதல் புதிய வசதி!
எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படுகினறது நடமாட்டத் தடை - மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் ந...
|
|