தனியார் பல்கலைக்கழகங்கள் அத்தியாவசியம் – அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க

நாட்டில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்க தனியார் பல்கலைக்கழகங்கள் அத்தியவசியமானது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேச பாடசாலைகளில் சுமார் 4 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்ப்பது பாசாங்குத்தனம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
வீதியோர வியாபாரிகளின் உடைமைகள் பறிமுதல் - நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை!
பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் - ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!
விவசாயத் துறை நவீனமயமாக்கலுக்கு மேலும் 2500 மில்லியன் - ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச...
|
|
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிர...
இரத்து செய்யப்படுகின்றது உள்ளூராட்சித் தேர்தலுக்காக வழங்கப்பட்ட வேட்புமனுக்கள் - யோசனை சமர்ப்பிக்கப்...
பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து விசேட கட...