தண்டனை சட்டக் கோவையை திருத்த ஏற்பாடு!

தண்டனை கோவைச் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதனடிப்படையில் குற்றம் சார்ந்த பொறுப்புக்கான 8 வயதில் திருத்தங்களைசெய்து அந்த வயது எல்லையை 12 அல்லது 14ஆக மாற்றுவதற்கு நடடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
டெங்கு ஒழிப்பு தொடர்பான தேசியக் கொள்கை சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு!
குப்பைகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் கைது!
இரசாயன உரம் தொடர்பில் பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது - ஆலோசனை வழங்...
|
|