தங்கம் கடத்த முயன்ற வெளிநாட்டவர் கைது!

Tuesday, July 26th, 2016

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, 1.151 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை கடத்துக்குதற்கு முயற்சி செய்த பங்களாதேஷ் பிரஜையொருவரை இன்று (26) சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: