டெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் மருந்துகளை இறக்குமதி செய்ய முடிவு!

டெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் வில்லைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்
விரைவாக பரவிவரும் டெங்கு நோயை தடுக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை மருத்துவக் கல்விக்கான தரநிலை வெளியீடு!
மீண்டும் இலங்கை திரும்பும் ஈழ அகதிகள்!
இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை - ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு
|
|