டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்!
Monday, February 20th, 2017யாழ்ப்பாண தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2017ஆம் ஆண்டுக்கான கணக்கியல், ஆங்கில டிப்ளோமா தர கற்கை நெறிகளுக்கு அனுமதிகள் வழங்கப்படவுள்ளன. கற்க விரும்புவோர் விரைவாக எமது கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிறையத்துடன் தொடர்புகொண்டு கற்கை நெறிகளுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மேற்படி தொழில் நுட்பவியல் கல்லூரியின் மேலதிக பணிப்பாளர் சாந்தகுமார் அறிவித்துள்ளார்.
கணக்கியல் டிப்ளோமாவிற்கு க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகக் கற்கை நெறியில் 3 பாடங்களில் சித்தி அல்லது எமது தொழில்நுட்பவியல் கல்லூரியில் கணக்கியல் கற்கை நெறியை பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆங்கில டிப்ளோமாவிற்று எமது தொழில்நுட்பவியல் கல்லூரியில் 6மாதம் அல்லது 1 வருட ஆங்கில கற்கை நெறியை பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
நடைமுறையில் உள்ள தரம் 13 வரையான கல்வி முறையை தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவ...
கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்தது – தொற்றாளர் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 40 ஆயிர...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ...
|
|
இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சு - வலுசக்தி அமைச்சர் காஞ்சன...
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல...
காப்புறுதி நிறுவனங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழ...