டிப்ளோமா கற்கைக்கான தகுதிப் பரீட்சை இன்று!

Saturday, July 7th, 2018

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரப் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி காண் பரீட்சைகள் பல்கலைக்கழக கலைப்பீட பரீட்சை மண்டபத்தில் இன்று காலை சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை நடைபெறவுள்ளன. தேர்வுக்கான அனுமதி அட்டைகள் பல்கலைக்கழக மூத்த உதவிப் பதிவாளரால் உரிய பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரீட்சார்த்திகள், அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை என்பவற்றுடன் பரீட்சைக்குச் சமூகமளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


சிவராத்திரி விரத புண்ணியகாலத்தில் ஆன்மீக செயற்பாடுகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் பணிப்புரைக...
இன்றும் சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி - தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்...
புகையிரத திணைக்களங்களுக்கு சொந்தமான நிலங்கள் விவசாய செய்கைக்காக குத்தகைக்கு விடப்படும் - ஜனாதிபதி ஊட...