டலஸ் அழகப்பெரும இராஜினாமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தனது மாத்தறை மாவட்ட பதவியை பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின மாத்தறை மாவட்ட தலைவர் பதவியையே தான் இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
Related posts:
பிணைமுறி மோசடி விவகாரம் - சீ அறிக்கையின் தகவல்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம்!
உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோர...
தொற்றாளர் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும் - - இராணுவத் தளபதி சவ...
|
|