ஜெய்ப்பூர் புனர்வாழ்வு நிறுவனம் 26-30வரை மூடப்பட்டிருக்கும்!

Friday, December 16th, 2016

யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் எதிர்வரும் 26ஆம் திகதிமுதல் 30ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும்.

மேற்படி நிறுவனமானது வருடாந்த விடுமுறைக்காக 26-30 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் எனவும் எதிர்வரும் 02.01.2017 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜெய்ப்பூர் நிறுவனம் மீளவும் தனது வழமையான கடமைகளை ஆரம்பிக்கும் எனவும் நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

jaipur00

Related posts: