ஜல்லிக்கட்டு: செந்தில் தொண்டமானுக்கு கார் பரிசு கிடைத்தது!

Sunday, February 12th, 2017

புகழ்பெற்ற தமிழகம் அலகநல்லூர் காளை அடக்கும் போட்டியின்போது சிறந்த காளைக்காக இலங்கையின் அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு கார் ஒன்றும் பசு ஒன்றும் பரிசாக கிடைத்துள்ளது.

அலகநல்லூரில் இடம்பெற்ற போட்டியின்போது இந்த பரிசு அவருக்கு கிடைத்துள்ளது.கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுஅலகநல்லூரியில் இடம்பெற்றது

இந்தநிலையில் திருநல்லூரில் இடம்பெற்ற போட்டியின்போது காளைகள் முட்டியமைகாரணமாக 50பேர் வரை காயமடைந்தனர்.

1421143016-6836

Related posts: