ஜனாதிபதி நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் வழிபாடு!

Tuesday, April 18th, 2017

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

குறித்த பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி யாழ்.விஜயம் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, மாலை கொழும்பை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: