ஜனவரி 7 வரை விசேட புகையிரத சேவை!

புதுவருடத்தை முன்னிட்டு 2018 ஆம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி வரையில் பயணிகள் நலன் கருதி விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுமையம் தெரிவித்துள்ளது.
மேலும் பதுளை பண்டாரவளை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோருக்கான விசேட புகையிரத சேவையும் கொழும்பில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்த சேவைகள் ஜனவரி 7ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நேற்றுமுதல் அதிகாலை முதல் ஐரோப்பிய நேரங்கள் ஒரு மணியால் அதிகரிப்பு!
09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானம்!
பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி மோசடிகள் இடம்பெறுகின்றன - மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!
|
|