சோளச் செய்கையில் ஆர்வம் காட்டாத குடாநாட்டு விவசாயிகள் !

Tuesday, March 13th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்முறை போகத்தின் போது அதிகமானவர்கள் சோளச் செய்கையில் ஆர்வம் காட்டவில்லை என்றும் சுமார் பத்து ஹெக்டெயர் நிலப்பரப்பினிலேயே செய்கையாளர்கள் இச் செய்கையில் ஈடுபட்டனர் எனவும் தெரியவருகின்றது.

இதில் கூடுதலான விவசாயிகள் இந்தச் சோளச் செய்கைகளை விளை நிலங்களின் பாதுகாப்பு வேலிகளில் பயிரிட்டு அதன் மூலம் வெற்றி கண்டுள்ளனர்.

இந்தச் செய்கையில் ஈடுபட்ட சிலர் அவற்றை அறுவடை செய்தும் வருகின்றனர் .வடமராட்சி மற்றும் இடைக்காடு புத்தூர் சிறுப்பிட்டி ஊரெழு புன்னாலைக் கட்டுவன் நவக்கிரி போன்ற இடங்களில் இந்த சோளச் செய்கையை செய்கையாளர்கள் சிலர் உப உணவு பயிர்சி செய்கையாக மேற்கொண்டு வருகிய்றனனர்

Related posts: