சோலர்மூலம் நீர்ப்பம்பிகளை இயக்குவதற்கு நிதி ஒதுக்கீடு விவசாயக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, June 7th, 2018

யாழ்ப்பாணமாவட்டத்தில்இயங்கும்கமநலசேவைநிலையங்களுக்குசோலர்மூலம்நீர்;ப்பம்பிகளைஇயக்குவதற்குதலா 5 இலட்சம்ரூபாநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணமாவட்டசெயலகத்தில்விவசாயக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போதேஇந்தத்தீர்மானம்முன்வைக்கப்பட்டது.

மாகாணவிவசாயதிணைக்களத்தினால்ஒவ்வொருகமநலசேவைநிலையங்களிலும்இருந்துதெரிவுசெய்யப்பட்டவிவசாயஅமைப்புகள்மற்றும்விவசாயிகளுக்கு மின்சாரம், எரிபொருளைப்பாவித்து நீர்ப்பம்பிகளை இயக்குவதை விடுத்து வழங்கப்படும் நிதியைப்பயன்படுத்தி சோலர் முறையிலானநீர்ப்பம்பிகளைஇயக்குவதற்கும்மேலும்தூறல்நீர்ப்பாசனத்துக்கும்இந்தநிதியைப்பயன்படுத்தலாம்என்றயோசனைமுன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறுசோலரைப்பயன்படுத்துவதால்மின்சாரம்மற்றும்எரிபொருள்செலவீனம்குறையும்எனவும்சுட்டிக்காட்டப்பட்டது.

Related posts: