சோபித தேரரின் மரணம் தொடர்பில் வைத்தியர்களிடம் விசாரணை!

மாதுலுவாவே சோபித்த தேரரின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைநடவடிக்கைகளின் பொருட்டு அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலைவைத்தியர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குழுவினருக்கு கொழும்புபிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழுவின் தலைவரும்,கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளருமான அனில் ஜயசிங்க உயர்நீதிமன்றிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவேஇந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ரூபா 25 கோடி பெறுமதியான காணி ஜனாதிபதியிடம் அன்பளிப்பு!
ஊரடங்கு உத்தரவு: மீறிய 17,717 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு!
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த அமைச்சர் பவித்ரா எடுத்துள்ள கடுமையான 7 முடிவுகள்!
|
|