சோதனை விவசாயத்தில் நவீன முறையை கையாள நடவடிக்கை!

சோதனை விவசாயத்தில் நவீன முறையை கையாளுவது தொடர்பில் தேசிய சேதன இரசாயனப் பசளை கட்டுப்பாட்டு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விவசாயிகளுக்கு சேதன பசளைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் கேள்விகள் தொடர்பான தெளிவூட்டல் வேலைத்திட்டம் தேசிய சேதன இரசாயனப் பசளை கட்டுப்பாட்டு பிரிவில் இடம்பெற்றது.
விவசாயிகள் சந்தைப்படுத்துவோர் ஏற்றுமதி – இறக்குமதியாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
சேதனை விவசாயத்தில் நவீன முறையை கையாளுதல் மற்றும் சேதன பசளை ஏற்றுமதி விவசாய பொருட்கள் அதிகரித்தல் தொடர்பான வழிவகைகள் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் கடமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வால் பயங்கரமாக மாறிய 5 மனிதர்கள்!
யாழ் நீதிமன்றில் ஹெரோயினை கைமாற்றியவர் வசமாக சிக்கினார்!
அர்ஜுன் மகேந்திரன் விவகாரம்: நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை!
|
|