சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டிப் பரீட்சை !

Saturday, November 12th, 2016

சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டிப் பரீட்சை இன்று சனிக்கிழமை(12)  யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

வடமாகாணக் கல்வி வலயங்களில் காணப்படும் பாட ரீதியான ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வடமாகாண அரச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கமையவே இந்தப் போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளன.

download

Related posts: