சேனா படைப்புழுக்களின் தாக்கம் குறைகிறது!

Saturday, January 26th, 2019

சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது இதன் தாக்கம் குறைவடைந்து வருவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் டபிள்யு.எம்.டபிள்யு வீரகோன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மீண்டும் இந்தத் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளமையினால், சம்பந்தப்பட்ட தரப்பினரால் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: