சேதன பசளை விவசாய உற்பத்தி ஜேர்மனியில்!

vermicompost-500x500 Tuesday, February 13th, 2018

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் சிலர் ஜேர்மனியில் ஆரம்பமாகவுள்ள சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் நோக்கம் நாட்டின் சேதன பசளை விவசாய உற்பத்திகளை ஜேர்மனியில் பிரபலப்படுத்துவதே என்று கண்காட்சியில் இவர்களை பங்குகொள்ள ஏற்பாடுசெய்துள்ளஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!