செவாலியே விருது பெறுகின்றார் கமல்ஹாசன்!

Monday, August 22nd, 2016

தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் அரசின் செவாலியே விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

கலைத்துறையில் அவர் வெளிப்படுத்திய திறன் மற்றும் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்காக, கமல்ஹாசன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

.

Related posts: