செப்டம்பர் இறுதி வரை விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இரத்துச் செய்யப்பட்ட கடவுச்சீட்டு பயன்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் பதிவு செய்யப்பட இந்த வழக்கு இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஷ்யந்த உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெலிக்கடை சிறையை ஹொரணைக்கு மாற்ற மக்கள் எதிர்ப்பு!
இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை – ஊர்காவற...
நாடு முழுவதும் இன்றுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|