சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை!

Wednesday, May 8th, 2019

நாட்டை அச்சுறுத்திய வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:

இலங்கையின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்த சிங்கப்பூரிடமிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் டொலர் பெறுமதிய...
நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல - மக்களின் நண்பன் - மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் ...
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - ஜனா...