சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு.!

Sunday, August 7th, 2016

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஜூலை மாதத்தில் 19.1 சத வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 21.9 சதவீதம் சீன நாட்டவர்கள் மற்றும் 12.1 சதவீதம் இந்திய நாட்டவர்கள் எனவும் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: