சீன உதவியுடன் புதிய நகரம்!

Friday, August 5th, 2016

சீனா – இலங்கை கைத்தொழில் வலய திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டையில் புதிய நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது குறித்த கைத்தொழில் வலயத்துக்காக காணியை ஒதுக்குவது குறித்த கலந்துரையால்கள் இடம்பெற்றன. அத்துடன் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கூட்டுக்குழு ஒன்றை அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

Related posts: