சீனாவில் இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாழ். வர்த்தகர்களுக்கு…
Friday, August 12th, 2016
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம்-14 ஆம் திகதி முதல்-20 ஆம் திகதி வரை கன்டன் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி சீனாவில் இடம்பெறவுள்ளது.
மேற்படி வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாழ். வர்த்தகர்கள் எதிர்வரும்-31 ஆம் திகதி வரை யாழ். வணிகர் கழகத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.
Related posts:
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளது – அமைச்சர் விஜயதாச!
உற்பத்தியில் தன்னிறைவு பெற்றவுடன் சீனி இறக்குமதியைக் குறைக்க முடிவு - கைத்தொழில் அமைச்சர்!
இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரத்து 477 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் - கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்ப...
|
|