சீனாவிடம் இராணுவ விமானங்களை கொள்வனவு செய்யும் இலங்கை!

china_flag Tuesday, January 3rd, 2017

புதிய வருடத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள “Y-20” ரக இராணுவ போக்குவரத்து விமானங்கள் இரண்டினை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குன்பெத்தி என அழைக்கப்படும் இந்த சீன விமானம் சுற்றுலா போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சீன விமானத்திற்காக அமெரிக்க விமான சேவை அதிகாரிகளின் அனுமதியை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்ள நேரிடும்.

மணிக்கு 918 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்ககூடிய இந்த விமானம் அதிக தொழில்நுட்ப முறையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

china_flag


கரப்பந்தாட்டம் விளையாடிய குடும்பஸ்தர் மரணம்!
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
யாழில் மீண்டும் உயிர்த்தெழும் வாள்வெட்டு கலாச்சாரம்: குடும்பஸ்தர் வெட்டிபடுகொலை!
மீனவர்கள் போன்று வேடமிட்டு தங்கம் கடத்திய இருவர் கைது!
சிறந்த உணவகங்கள் வரிசையில் இலங்கைக்கும் 2 இடங்கள்!