சிவனொளிபாத மலைக்கு சிறப்பு புகையிரத சேவை!

சிவனொளிபாத மலை யாத்திரையை மையமாகக் கொண்டு விசேடபுகையிரத சேவையொன்று கொழும்பு கோட்டை மற்றும் ஹட்டன் புகையிரதநிலையங்களுக்கிடையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி வரை குறித்த சேவை செயற்படுத்தப்படும் என புகையிரத மேலதிக பொது மேலாளர் விஜய சமரசிங்ககுறிப்பிட்டுள்ளார்.
Related posts:
போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறிய 22 பேருக்கு அபராதம்!
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது!
அவுஸ்திரேலியாவில் இருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
|
|