சிறைச்சாலை பதவிகளில் மாற்றம்!

Monday, November 28th, 2016

சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் பதவிகள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை காவலர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை கைவிடுவதாக அமைச்சு எடுத்த தீர்மானத்துடன். இந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறைச்சாலை நிர்வாக அதிகாரியாக செயற்பட்டு வந்த வெனுர குணவர்த்தன, பதில் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இன்னம் சில உயர் அதிகாரிகள் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

anurathapura-jail

Related posts: