சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அறிவித்தல் பதாதை!
Saturday, October 14th, 2017மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முறைபாடுகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் அறிவுறுத்தும் அறிவித்தல் பதாகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு அபிவிருத்தி குழு மற்றும் புழு மூன் சிறுவர் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் எஸ்கோ நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இவ்அறிவித்தல் பதாதை மட்டக்களப்பு மத்திய வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீனாவின் ‘பராக்கிரமபாகு’ இலங்கை கடற்படையில் இணைவு!
அடுத்த 10 நாட்களும் பயணங்களை முற்றாக நிறுத்திக்கொள்ளுங்கள் - பொது மக்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் ...
நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!
|
|