சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தனியான நீதிமன்றம்.- நீதி அமைச்சர் !

Saturday, August 22nd, 2020

நாட்டில் தேவை ஏற்படின் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனியான நீதிமன்றம் ஒன்று அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் துணைவியாரான ஷிரந்தி ராஜபக்ஷ தலைமையில் இடமபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: