சிறந்த உணவகங்கள் வரிசையில் இலங்கைக்கும் 2 இடங்கள்!
Thursday, February 23rd, 2017
பாங்கொங்கில் இடம்பெற்ற உலக உணவகங்கள் தொடர்பான விருது வழங்கும் விழாவில், இலங்கையைச் சேர்ந்த இரண்டு உணவகங்களுக்கும் கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியலில் 29வது இடத்தில் மினிஸ்ரி ஒப் கிரப் மற்றும் 49வது இடத்தில் நிஹோன் பஷி என்ற எமது நாட்டில் இயங்கும் இரு உணவகங்கள் இடம்பிடித்துள்ளன.
எதுஎவ்வாறு இருப்பினும், நிஹோன் பஷி ஜப்பானியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்பட்டு வரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த உணவகம் ஒன்று கைப்பற்றியுள்ளது. இதன்படி, ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களின் பட்டியல் பின்வருமாறு,
No. 1 GAGGAN, Bangkok, Thailand
No. 2 RESTAURANT ANDRÉ, Singapore
No. 3 AMBER, Hong Kong, China
No. 4 8 1/2 OTTO E MEZZO BOMBANA, Hong Kong, China
No. 5 NAHM, Bangkok, Thailand
No. 6 NARISAWA, Tokyo, Japan
No. 7 NIHONRYORI RYUGIN, Tokyo, Japan
No. 8 ULTRAVIOLET BY PAUL PAIRET, Shanghai, China
No. 9 ODETTE, Singapore
No. 10 BURNT ENDS, Singapore
No. 11 DEN, Tokyo, Japan
No. 12 LEFFERVESCENCE, Tokyo, Japan
No. 13 SUHRING, Bangkok, Thailand
No. 14 FLORILEGE, Tokyo, Japan
No. 15 MINGLES, Seoul, South Korea
No. 16 LES AMIS, Singapore
No. 17 LUNG KING HEEN, Hong Kong, China
No. 18 QUINTESSENCE, Tokyo, Japan
No. 19 BO.LAN, Bangkok, Thailand
No. 20 WAKU GHIN, Singapore
No. 21 ISSAYA SIAMESE CLUB, Bangkok, Thailand
No. 22 LOCAVORE, Bali, Indonesia
No. 23 CORNER HOUSE, Singapore
No. 24 RAW, Taipei, Taiwan
No. 25 JUNGSIK, Seoul, South Korea
No. 26 SUSHI SAITO, Tokyo, Japan
No. 27 TIPPLING CLUB, Singapore
No. 28 LE MOÛT, Taichung, Taiwan
No. 29 MINISTRY OF CRAB, Colombo, Sri Lanka
No. 30 INDIAN ACCENT, New Delhi, India
No. 31 EAT ME, Bangkok, Thailand
No. 32 JADE DRAGON, Macau, China
No. 33 TA VIE, Hong Kong, China
No. 34 HAJIME, Osaka, Japan
No. 35 GALLERY VASK, Manila, Philippines
No. 36 THE DINING ROOM AT THE HOUSE ON SATHORN, Bangkok, Thailand
No. 37 LE DEU, Bankgkok, Thailand
No. 38 LA YEON, Seoul, South Korea
No. 39 THE TASTING ROOM BY GALLIOT, Macau
No. 40 LATELIER DE JOËL ROBUCHON, Bangkok, Thailand
No. 41 LATELIER DE JOËL ROBUCHON, Hong Kong, China
No. 42 JAAN, Singapore
No. 43 MUME, Taipei, Taiwan
No. 44 SHINJI BY KANESAKA, Singapore
No. 45 RONIN, Hong Kong
No. 46 WASABI BY MORIMOTO, Mumbai, India
No. 47 THE CHAIRMAN, Hong Kong, China
No. 48 FU HE HUI, Shanghai, China
No 49 NIHONBASHI, Colombo, Sri Lanka
No. 50 TAKAZAWA, Tokyo
Related posts:
|
|