சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

Tuesday, October 31st, 2017

நாட்டில் தற்போது நிலவும் காலநிலையால் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துவோருக்கு முக்கிய அறித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் செலுத்துவோர் கூடுதலான கவனத்துடனும்இ வேகக் கட்டுப்பாட்டுடனும் வாகனத்தை செலுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலை தகவல் பிரிவு அறிவித்துள்ளது.
மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 மீற்றர் வேகத்திற்கு வாகனங்களை செலுத்துமாறும் சாரதிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களுக்கு இடையிலான இடைவெளியை 2 மீற்றராக வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்படக்கூடிய விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிவேக நெடுஞ்சாலை தகவல் பிரிவு சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts: