சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் என கலவி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதிமுதல் செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடந்த காலத்தை மறந்து எம்முடன் இணைந்து பயணியுங்கள் : தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இராஜாங்க அம...
வெறிச்சோடிய கொடிகாமம் - கடமையில் பாதுகாப்பு தரப்பினர்!
தலைமன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை - பிரேத பரிசோதனையில் உறு...
|
|