சர்வதேச வர்த்தகக் கண்காட்சி!

Sunday, August 20th, 2017

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள மிதக்கும் வர்த்தகக் கட்டடத் தொகுதியில் சர்வதேச உணவு மற்றும் வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியைப் பொதுமக்கள் பார்வையிட முடியும்.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றம், நகர அபிவிருத்தி அதிகார சபை, புறக்கோட்டை வர்த்தக சங்கம் உள்ளிட்ட நிறுவனங்கள் பல ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

Related posts: