சர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Wednesday, January 10th, 2018

எதிர்வரும் 26 ஆம் திகதி 9 ஆவது முறையாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக்கண்காட்சுp ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தக்கண்காட்சி இலங்கை கைத்தொழில் மற்றும் வணிக கழக சம்மேளனம் மற்றும் யாழ்ப்பாணம் கைத்தொழில் வணிக சபை ஆகியவற்றின் அனுசரணையுடன், யாழ்ப்பாண மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் ஆரமபிக்கப்படவுள்ள இந்த வர்த்தகக்கண்காட்சி 28 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: