சட்ட மா அதிபர் – பேராயர் மல்கம் ரஞ்சித் இடையில் சந்திப்பு!

Wednesday, March 10th, 2021

சட்ட மா அதிபர், பேராயர் மல்கம் கார்தினல் ரஞ்சித்  ஆண்டகைக்கு இடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: