கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரின் வேண்டுகோள் !

Wednesday, June 29th, 2016

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை 2006,2007 கல்வியாண்டு ஆசிரியர்களின் பயிற்சிப் பெறுபேற்றின் மூலச் சான்றிதழ் கல்வி அமைச்சின் ஆசிரிய நிர்வாகப் பிரிவிலிருந்து பாடசாலைக்குக் கிடைத்துள்ளது.

எனவே, உரியவர்கள் தங்களது ஆளடையாளத்தைச் சமர்ப்பித்து கலாசாலைக் கடமை நேரத்தில் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனக் கலாசாலையில் அதிபர் வீ. கருணலிங்கம் தெரிவித்தார்.

Related posts: