கோண்டாவில் விபத்தில் இளம் பெண் படுகாயம்!

Thursday, June 14th, 2018

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இளம் பெண் ஒருவர் படுகாமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பலாலி வீதி கோண்டாவில் பேருந்து டிப்போவுக்கு முன்பாக இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: