கோடாரித் தாக்குதலில் முடிவடைந்த இளைஞர்களின் தகராறு

Tuesday, April 11th, 2017

 

யாழ். மிருசுவில் தவசிக்குளம் பகுதியில் இளைஞர்களிடையே இடம்பெற்ற தகராறு கோடாரித் தாக்குதலாக மாறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களும்,  மீசாலைப் பகுதியைச் சேர்ந்த நபரொருவரும் காயங்களுக்குள்ளாகினர்.

குறித்த சம்பவம் நேற்று10) பிற்பகல்-01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: